பல்சுவை இணைய இதழ்
  











காசி யாத்திரை

ஆசிரியர்: பா.சு. ரமணன்
மொழி: தமிழ்
பதிப்பு: 2
ஆண்டு: செப்டம்பர் 2016
பக்கங்கள்: 160
எடை: 200 கிராம்
வகைப்பாடு : ஆன்மிகம்
ISBN: 978-93-85118-43-2

இருப்பு உள்ளது

விலை: ரூ. 125.00
தள்ளுபடி விலை: ரூ. 115.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: காசி விஸ்வநாதரை தரிசிக்க விரும்பும் ஒரு தென்னிந்தியர், ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு காசியை அடைந்து விஸ்வ நாதரை தரிசித்து கங்கையில் நீராடி மீண்டும் ராமேஸ்வரம் வந்து ராமநாதரை தரிசித்து யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும் என்பது ஐதீகம். வட இந்தியரோ, காசியில் விஸ்வநாதர் தரிசனத்தோடு தொடங்கி, ராமேஸ்வரம் வந்து இங்கு கடலாடி... ராமநாதரை தரிசித்துவிட்டு மீண்டும் காசி விஸ்வநாதர் தரிசனத்தோடு யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும் என்பது ஆன்மிக ஒழுங்கு. இப்படி இந்தப் புனித யாத்திரையால், வடக்கும் தெற்கும் அறிவிக்கப்படாத பந்தத்தோடு நீடிப்பதில் இருக்கும் தேச-ஆன்மிக ஒருமைப்பாடுதான் இந்நாட்டின் பலம். மேலும் இந்த ஆன்மிக யாத்திரையின் நோக்கமே நம் முன்னோர்களுக்கு சிரார்த்தம் முதலான சடங்குகளின் மூலமாக நன்றி சொல்வதும், புண்ணியம் தேடுவதும்தான். நம் வேர்களுக்கு நன்றி சொல்லும் முயற்சி ஆன்மிகத்தின் மூலம் நமக்குள் உணர்த்தப்படும் அழகிய பயணம் இது. இந்த அற்புதமான பயணத்திற்கு மிக நுட்பமாக வழிகாட்டுகிறது. இந்நூல் ஒவ்வொரு இடத்திலும் இந்த நூலின் வழிகாட்டுதலைக் கொண்டு நம் பயணத்தை இனிமையாக்கிக்கொள்ள முடியும் என்பது உண்மை!

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

கதம்ப மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

பசியின் நிறம் வெள்ளை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

அற்புத மகான்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)