தென் கொரிய ஹாலோவீன் விழா நெரிசல்: 153 பேர் பலி, 82 பேர் காயம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 30, 2022, 21:10 [IST] இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 82 பேர் காயமடைந்துள்ளர். இறந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், 19 பேர் வெளிநாட்டவர். பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. எதனால், இந்த நெரிசல் ஏற்பட்டது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 2014ம் ஆண்டு படகு மூழ்கி ஏற்பட்ட விபத்தில் 300 பேர் இறந்த சம்பவத்திற்குப் பிறகு தென் கொரியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்து இதுவாகும்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|