பல்சுவை இணைய இதழ்
  


ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளி வென்றார் மீராபாய் சானு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜுலை 24, 2021, 16:05 [IST]

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றுள்ளது. பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நேற்று (ஜுலை.23) கோலாகலமாக தொடங்கிய நிலையில், இன்று மொத்தம் 11 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

பளுதூக்கும் போட்டியில், பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார். பெண்கள் 49 கிலோ பிரிவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 87 கிலோ மற்றும் 115 கிலோ ஆகியவற்றில் அவரது லிஃப்டிங் மிக அபாரமாக இருந்தது. இது அவருக்கு மொத்தம் 202 கிலோ எடையைக் கொடுத்தது.

அதேசமயம், சீனாவின் ஜிஹுய் ஹூ 210 கிலோ மொத்த எடை தூக்கி புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார். இந்தோனேசியாவின் கான்டிகா ஐசா, மொத்தம் 194 கிலோவுடன் மூன்றாம் இடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்றார்.

பளுதூக்குதலில் முதலிடம் பிடித்த சீனா, இரண்டாம் இடம் பிடித்த இந்தியா, மூன்றாம் இடம் பிடித்த இந்தோனேசியா ஆகிய 3 நாடுகளும் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்


வீரயுக நாயகன் வேள்பாரி
ஆசிரியர்: சு. வெங்கடேசன்
வகைப்பாடு : வரலாற்று புதினம்
விலை: ரூ. 1600.00
தள்ளுபடி விலை: ரூ. 1550.00
அஞ்சல்: ரூ. 0.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888எந்த மொழி காதல் மொழி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

வழி விடுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

வீழாதே தோழா
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இந்திய தேசியப் பூங்காக்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)