தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 13, 2020, 07:05 [IST] இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் சிகிச்சை பலனின்றி இன்று (அக்டோபர் 13 2020) சேலம் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 93. தகவல் அறிந்ததும் முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக சாலை மார்க்கமாக காரில் சேலம் புறப்பட்டுச் சென்றார். காலமான தவசாயி அம்மாளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, கோவிந்தராஜ் ஆகிய இரு மகன்களும், ரஞ்சிதம்(எ)விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|