சாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூலை 1, 2020, 22:15 [IST] காவல் துறை உதவி ஆய்வாளர் ரகு கணேஷை கைது செய்து நீதிமன்றத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் பொய்யான தகவல்கள் இருந்தது அம்பலமானது குறிப்பிடத்தக்கது. மற்றொரு காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் 4 காவலர்கள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு.
|
மருந்தும்... மகத்துவமும்...! மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 264 எடை: 270 கிராம் வகைப்பாடு : மருத்துவம் ISBN: 978-81-9401-546-8 இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நம் உடலைப் பற்றிய அக்கறை கொள்வதன் மூலம், நம் வீட்டுக்குள் உணவுப் பழக்க வழக்கத்தில் மாற்றம் செய்வதன் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|