பல்சுவை இணைய இதழ்
  


மோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 14, 2020, 19:45 [IST]

டெல்லி: பிரதமர் மோடியை விமர்சித்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல்கள், மரணங்களை வாக்கு வங்கி அரசியலுக்கு பயன்படுத்துகிறார் மோடி என்று யூ டியூப் ஷோவில் வினோத் துவா பேசினார் என்று சிம்லா போலீசில் பாஜக பிரமுகர் அஜய் ஷ்யாம் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து வினோத் துவா மீது தேசதுரோக வழக்கு பாய்ந்தது. இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி வினோத் துவா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான சிறப்பு ஞாயிற்றுக்கிழமை பெஞ்ச் இன்று விசாரித்தது.

விசாரணை முடிவில் உச்ச நீதிமன்றம் வினோத் துவாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. ஆனால் வினோத் துவா மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

மேலும் மத்திய அரசும் இமாச்சல பிரதேச அரசும் 2 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பிற செய்திகள்


நிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்

ஆசிரியர்: ஸ்டீபன் ஆர்.கவி
மொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: பிப்ரவரி 2015
பக்கங்கள்: 360
எடை: 360 கிராம்
வகைப்பாடு : சுயமுன்னேற்றம்
ISBN: 978-81-83224-39-0

இருப்பு உள்ளது

விலை: ரூ. 325.00
தள்ளுபடி விலை: ரூ. 295.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: -

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

மகளிருக்கான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

வீழாதே தோழா
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சிட்டுக்குருவி
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)