பல்சுவை இணைய இதழ்
  


மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 27, 2020, 08:25 [IST]

சென்னை: தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

மீன் வளத்தைப் பெருக்குவதற்காக இந்திய கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்கள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனை கருத்தில் கொண்டு மீன்பிடி தடைக்காலத்தை 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைக்க வேண்டுமென மீனவர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இதனையடுத்து மத்திய மீன்வள அமைச்சகம் இந்தியாவில் மீன்பிடி தடைக்கான கால அளவைக் குறைத்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுவரை 61 நாட்கள் என இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஏப்ரல் 15ந்தேதி முதல் ஜூன் 14ந்தேதி வரை இருந்த தடைக்காலம் ஏப்ரல் 15ந்தேதி முதல் மே 31ந்தேதி வரை என குறைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் மேற்கு கடற்கரையில் ஜூன் 1ந்தேதி முதல் ஜூலை 31ந்தேதி வரை இருந்த தடைக்காலம் ஜூன் 15ந்தேதி முதல் ஜூலை 31ந்தேதி வரை என குறைக்கப்பட்டு உள்ளது.

பிற செய்திகள்


புயலிலே ஒரு தோணி
ஆசிரியர்: ப. சிங்காரம்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
விலை: ரூ. 290.00
தள்ளுபடி விலை: ரூ. 265.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

சரணாகதி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

மகளிருக்கான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)