திருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 24, 2020, 20:55 [IST] மதுரை திருப்பரங்குன்றம் கோவில் யானையை குளிக்கவைக்க யானைப் பாகன் அழைத்துச்சென்றபோது, யானை தாக்கி பாகன் காளிதாஸ் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் யானைப் பாகன் காளிதாஸ் உடலை மீட்டனர். இச்சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|