பல்சுவை இணைய இதழ்
  


விசாகப்பட்டினம் : விஷவாயு கசிவு - 3 பேர் பலி, 1000 பேர் பாதிப்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 07, 2020, 10:05 [IST]

விசாகப்பட்டினம் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆர்ஆர் வேங்கடபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலை அமைந்துள்ளது. 1961ம் ஆண்டில் இருந்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பாலிமர் ரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை இந்நிறுவனத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து நிறுவனத்திற்கு அருகில் வாழும் மக்கள் தங்கள் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாக புகார் தெரிவித்தனர். மூச்சு விடுதலிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது, இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விஷ வாயு கசிவு 3 கி.மீ., தூரத்திற்கு பரவியது. இதனால் சுமார் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். சாலையில் நடந்து சென்றவர்கள் மயங்கி விழுந்தனர்.

சம்பவ இடத்தில் மீட்பு பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், மின்சாதனங்களை இயக்க வேண்டாம் எனவும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்










சுழலில் மிதக்கும் தீபங்கள்
ஆசிரியர்: ராஜம் கிருஷ்ணன்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
விலை: ரூ. 77.00
தள்ளுபடி விலை: ரூ. 70.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

ஒன்றில் ஒன்று
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நந்தவனம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

சிட்டுக்குருவி
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)