பல்சுவை இணைய இதழ்
  


எஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 11, 2020, 19:10 [IST]

மும்பை: எஸ்பிஐ சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இனி தங்களின் சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச இருப்புத் தொகை வைக்கத் தேவையில்லை என அறிவித்துள்ளது.

தற்போது சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், மாநகரங்களில் ரூ.3,000, நகரங்களில் ரூ.2000 மற்றும் கிராமப்புறங்களில் ரூ.1000 குறைந்த பட்ச இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்.

அந்தத் தொகை குறையும் பட்சத்தில் அவர்கள் கணக்கில் இருந்து ரூ.5 முதல் ரூ.15 வரை அபராதமாக பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கித் தலைவர் ரஜ்னிஷ் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறைந்த பட்ச இருப்புத் தொகை விலக்கிக் கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கும் தொகைக்கு 3% வட்டியும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 44.51 கோடி சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள்.

பிற செய்திகள்


ரிச்சர்ட் பிரான்ஸன்
ஆசிரியர்: என்.சொக்கன்
வகைப்பாடு : வெற்றிக் கதைகள்
விலை: ரூ. 140.00
தள்ளுபடி விலை: ரூ. 130.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

கதம்ப மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

இந்திய தேசியப் பூங்காக்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

சிட்டுக்குருவி
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)