பல்சுவை இணைய இதழ்
  


திமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 24, 2019, 16:20 [IST]

சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக அனுமதியின்றி பேரணி நடத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 8,000 பேர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து சென்னையில் பிரமாண்ட பேரணியை திமுக நடத்தியது, இந்த பேரணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.

மதிமுக பொதுச்செயலர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோர் இப்பேரணியில் பங்கேற்றனர்.

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்பேரணி அமைதியாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் போலீசார் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிற செய்திகள்










Discover Your Destiny
ஆசிரியர்: Robin Sharma
வகைப்பாடு : Self Improvement
விலை: ரூ. 299.00
தள்ளுபடி விலை: ரூ. 270.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



ஒன்றில் ஒன்று
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)