ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 21, 2019, 20:35 [IST] தற்போது, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ள உத்தவ் தாக்ரே, இன்று சட்டப்பேரவையில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இன்று சட்டப்பேரவையில் உத்தவ் தாக்ரே பேசுகையில், “விவசாயிகள் வங்கியில் 2019, செப்டம்பர் 30-ம் தேதிவரை ரூ.2 லட்சம் வரை பெற்றிருக்கும் பயிர்க்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். இந்த திட்டத்துக்கு மகாத்மா ஜோதிராவ் பூலே கடன் தள்ளுபடி எனப் பெயரிடப்பட்டுள்ளது.” என்றார். மேலும் அவர், “சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கும் சிறப்புத் திட்டமும் இருக்கிறது” என அறிவித்தார்.
|
ஆசியாவின் பொறியியல் அதிசயம்! மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: டிசம்பர் 2019 பக்கங்கள்: 88 எடை: 120 கிராம் வகைப்பாடு : கட்டுரை ISBN: 978-81-943348-8-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: பல்வேறு அணைக்கட்டுத் திட்டங்களை உருவாக்கி இருந்தாலும் கொங்கு மண்ணை செழிக்கச் செய்யும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தை ஆசியாவின் பொறியியல் அதிசயம் என்று போற்றுவார்கள். தமிழகப் பொறியாளர்களின் திறனையும் அர்ப்பணிப்பையும் விளக்கும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் குறித்து வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|