பல்சுவை இணைய இதழ்
  


இனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஆகஸ்டு 21, 2019, 11:20 [IST]

புதுதில்லி: நாட்டிலேயே பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது டெபிட் கார்டு சேவையை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாகவும் எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.

வருடாந்திர 'பிபாக்' நிகழ்வில் பேசிய எஸ்பிஐ சேர்மன் ரஞ்னிஷ் குமார் கூறியதாவது:

“தற்போது 90 கோடி டெபிட் கார்டுகளும் 3 கோடி கிரெடிட் கார்டுகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் டெபிட் கார்டு இல்லாத டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்கிற நோக்கில், அனைத்து டெபிட் கார்டுகளையும் எலிமினேட் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்.

டெபிட் கார்டுகளுக்குப் பதிலாக, Yono ஆன்லைன் பிளாட்பார்ம் மூலமாகப் பணப் பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம். டெபிட் கார்டு இல்லாமலேயே யோனோ கேஷ்பாயின்ட் வழியாக, ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியும், பொருள் வாங்கினால் பணம் செலுத்த முடியும். எஸ்பிஐ சார்பில் ஏற்கெனவே, 68,000 யோனோ கேஷ் பாயின்ட்டுகளைத் திறந்துள்ளோம். அடுத்த 18 மாதங்களில் இதை 10 லட்சத்துக்கும் அதிகமாக உயர்த்த உள்ளோம்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைவான அளவுக்கு மட்டுமே பிளாஸ்டிக் கார்டுகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். தற்போது க்யூ.ஆர் கோடு (QR Code) மூலமான பரிவர்த்தனையை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இந்த முறை ஊக்கப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்




அலை ஓசை
இருப்பு உள்ளது
ரூ.340.00
Buy

கரிப்பு மணிகள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

கே.பாலசந்தர்
இருப்பு உள்ளது
ரூ.105.00
Buy

புதிர்ப் பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

இது நீ இருக்கும் நெஞ்சமடி
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

விஷ்ணுபுரம்
இருப்பு உள்ளது
ரூ.1000.00
Buy

காகித மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.280.00
Buy

பாதி நீதியும் நீதி பாதியும்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

உடல் - மனம் - புத்தி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

வானம் வசப்படும்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

அசையும் படம்
இருப்பு உள்ளது
ரூ.210.00
Buy

வாகை சூடும் சிந்தனை
Stock Available
ரூ.170.00
Buy

இதுதான் நான்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)
இருப்பு உள்ளது
ரூ.900.00
Buy

முடிசூடா மன்னர்
இருப்பு உள்ளது
ரூ.195.00
Buy

கேரளத்தில் எங்கோ
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

மரப்பசு
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

ஆரோக்கிய உணவு
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

ஆன்மா என்னும் புத்தகம்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

கரைந்த நிழல்கள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy





எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

வீழாதே தோழா
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

ஊசியும் நூலும்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)