பல்சுவை இணைய இதழ்
  


ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 10, 2019, 21:25 [IST]

புதுதில்லி: ஆந்திர மாநில புதிய ஆளுநராக முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர ஆளுநரான நரசிம்மனுக்கு பதிலாக சுஷ்மா சுவராஜ் அவர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சற்றுமுன் உத்தரவு பிறப்ப்பித்துள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடவில்லை. தனது உடல்நலம் கருதி சுஷ்மா ஸ்வராஜ் மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் ஆந்திர மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இன்று ஆந்திர மாநில கவர்னராக இருந்த நரசிம்மன், டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்களை சந்தித்ததை அடுத்தே இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பிற செய்திகள்










காட்சிகளுக்கு அப்பால்

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
வகைப்பாடு : சினிமா
இருப்பு உள்ளது
விலை: ரூ. 75.00
தள்ளுபடி விலை: ரூ. 70.00
அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

Buy

நேரடியாக வாங்க : +91-94440-86888


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

சிட்டுக்குருவி
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)