தமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 23, 2019, 07:20 [IST] தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும், மத்திய தேர்தல் குழுக் கூட்டம், நேற்று (மார்ச் 22) மாலை, டில்லியில் கூடி வேட்பாளர் தேர்வு குறித்து விவாதித்தது. அக்கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சிவகங்கை தவிர மற்ற 8 தொகுதி வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கான வேட்பாளர் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
|
சபாஷ் சாணக்கியா பாகம்-II மொழி: தமிழ் பதிப்பு: 2 ஆண்டு: டிசம்பர் 2019 பக்கங்கள்: 168 எடை: 200 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-81-94334-1-1 இருப்பு உள்ளது விலை: ரூ. 170.00 தள்ளுபடி விலை: ரூ. 155.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: சாணக்கியரின் தந்திரம் அரசியலுக்கு மட்டுமல்ல, அரசியலுக்கு அப்பாற்பட்டு நமது அன்றாட வாழ்விலும் பொருந்தும் என்பது இந்நூல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. `சபாஷ் சாணக்கியா’ இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள 51 அத்தியாயங்களும் பொருள் பொதிந்தவை. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|