பல்சுவை இணைய இதழ்
  











உணவு சரித்திரம் பாகம்-2

ஆசிரியர்: முகில்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2019
பக்கங்கள்: 312
எடை: 350 கிராம்
வகைப்பாடு : உணவு
ISBN: 978-81-933669-7-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 277.00
தள்ளுபடி விலை: ரூ. 250.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: உணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. நாம் சுவைக்கும் ஒவ்வொரு கோப்பை தேநீரிலும் பல தலைமுறை மக்களின் ரத்தமும், கண்ணீரும் சில நூற்றாண்டு கசப்பு சரித்திரமும் கலந்திருக்கிறது தெரியுமா? ஆதிமனிதனின் நொறுக்குத்தீனியைத்தான் இன்றைக்கும் தியேட்டர்களில் கொறித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் நம்ப முடிகிறதா? செடியில் காய்க்கும் மீனை அறிவீர்களா? தித்திக்கும் திராட்சைக்கு வில்லனாக விளங்கிய பேரரசர் யார்? நூடுல்சும்,பாஸ்தாவும், இடியாப்பமும் ஒரு தாய் மக்களா? இந்தியப் பிரிவனையால் புகழ்பெற்ற உணவு எது? கிச்சடிக்கு நமது தேசிய உணவாகும் தகுதி இருக்கிறதா? உணவின் சரித்திரத்தில் சுவாரசியப் புதையல்கள் ஏராளம். உணவை நோக்கிய தேடல்களினால்தான் நாகரிக வளர்ச்சி தொடங்கி காலனியாதிக்கப் பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன. பல போர்கள் மூள, மூலக் காரணமும் உணவுதான். உணவின் பரவலால் உண்டான கலாசார கலப்பினால் புதிய உணவு வகைகள் பிறந்தன. அவை நம் ருசிக்கு கிடைத்த வரங்கள். அதே சமயம் சாபங்களை சுமந்த கறுப்புப் பக்கங்களும் உணவின் சரித்திரத்தில் உண்டு. பல்வேறு உணவுப் பொருள்களின் ஆதி வரலாறு தொடங்கி, நவீன மாற்றம்வரை விவரித்து செல்லும் இந்நூல்,கமகமக்கும் உணவினைவிட , அதன் சரித்திரம் அத்தனை ருசி மிகுந்தது என உணர வைக்கிறது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

அற்புத மகான்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

எந்த மொழி காதல் மொழி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)