செய்திகள் - நவம்பர் 2018 |
கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2017 பக்கங்கள்: 362 எடை: 400 கிராம் வகைப்பாடு : சினிமா ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 300.00 தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: திரையுலக பிரபலங்களை வெறும் நட்சத்திர பிம்பங்களாகப் பார்க்காமல் ரத்தமும் சதையுமான மனிதர்களாக பார்க்கும் நேர்காணல்களும் கட்டுரைகளும் இடம்பெறும் தொகுப்பு இது. முன்னரே அந்திமழை இதழ்களின் அவ்வப்போது வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள்தான் என்றாலும் கூட சேர்ந்தாற்போல் படிக்கையில் வேறொரு உலகுக்குள் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கின்றன. நமக்குப் பிடித்தமான வெள்ளித்திரைக் கலைஞர்களை புதிய கோணத்தில் முழுமையான வடிவில் இங்கே காணலாம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|