டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 01, 2018, 11:50 [IST] தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஸ்சி - TNPSC) நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான குறைந்தப்பட்ச வயது வரம்பு 30லிருந்து 32ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் இதற்கான அறிவிப்பினை முதலமைச்சர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி. - SC), தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (எஸ்.டி-ST), பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.-BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (எம்.பி.சி. & டி.சி. -MBC & DC) ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு 35ல் இருந்து 37 ஆக அதிகரிப்பு. இந்த வயது வரம்பு அதிகரிப்பினால் ஏற்கெனவே வயது வரம்பு தாண்டியவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
|
சர்மாவின் உயில் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2018 பக்கங்கள்: 208 எடை: 250 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-8264-819-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|