பல்சுவை இணைய இதழ்
  


கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே21, 2018, 12:30 [IST]

திருவனந்தபுரம்: கேரளாவில், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் (Nipah virus) தாக்கி கடந்த இரு தினங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

வௌவால் மூலம் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் கேரளத்தை ஆட்டிப்படைக்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், முகமது ஸாலிஹ், அவரின் சகோதரர் முகமது ஸாபித் மற்றும் அவர்களின் உறவினர் மரியம் ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். நிபா வைரஸ் தாக்கியதால் இறந்திருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். நிபா காய்ச்சலால் இறந்த முகமது ஸாபித்தை பராமரித்த நர்ஸ் லினியும் (31) இறந்தார்.

மலப்புரம் மாவட்டத்தில் 7 பேர் இறந்தனர். பெரம்பாரா கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் இறந்து போனார்கள். அவர்களின் ரத்த மாதிரியில் நிபா வைரஸ் இருப்பதை புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் உறுதிசெய்துள்ளது.

இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா உத்தரவின் பேரில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வல்லுநர் குழு இன்று கோழிக்கோடு வந்து, நோயாளிகளை பரிசோதனை செய்ய உள்ளது.

இந்த வைரஸை தாங்கிச் செல்லும் வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடுவதால் இந்த காய்ச்சல் பரவுவதாகத் தெரிகிறது. முதலில் மூச்சு விட சிரமமாக இருக்கும், பின்னர் கடுமையான தலைவலி ஏற்பட்டு காய்ச்சலும் வரும். இது மூளைக் காய்ச்சலாக முற்றுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 75% உயிரழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நிபா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். எல்லையோரப் பகுதிகளில் நோய் பாதித்தவர்கள் குறித்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்
செப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை
தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்
சாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு
மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு
மோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை
திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்
வழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு
அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி




மரப்பசு
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

குடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

அலை ஓசை
இருப்பு உள்ளது
ரூ.340.00
Buy

குறிஞ்சித் தேன்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

Success Unlimited
Stock Available
ரூ.315.00
Buy

முடிசூடா மன்னர்
இருப்பு உள்ளது
ரூ.195.00
Buy

கிழிபடும் காவி அரசியல்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

ஆயிரம் சந்தோஷ இலைகள்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

ஊசியும் நூலும்
இருப்பு உள்ளது
ரூ.35.00
Buy

ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-1
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

அகிலம் வென்ற அட்டிலா
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

டாக்டர் வைகுண்டம் - கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.230.00
Buy

உண்மைக்கு முன்னும் பின்னும்
இருப்பு உள்ளது
ரூ.245.00
Buy

கெடை காடு
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

இன்று
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

உடம்பு சரியில்லையா?
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

Life Balance The Sufi Way
Stock Available
ரூ.270.00
Buy

சிதம்பர நினைவுகள்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

ஹிட்லர்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

வாக்குமூலம்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy





எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

ஒன்றில் ஒன்று
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)