பல்சுவை இணைய இதழ்
  


வாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 19, 2018, 16:50 [IST]

பெங்களூரூ: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இன்று கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, மாலை 4 மணிக்கு நடைபெற இருந்தது. அதற்கு முன்பாக முதல்வர் எடியூரப்பா பேசினார்.

அப்போது எடியூரப்பா “கர்நாடக மக்கள் பாஜகவுக்கு 104 இடங்களை அளித்தார்கள். அவர்கள் ஆதரவு காங்கிரஸுக்கோ மதசார்பற்ற ஜனதா தளத்துக்கோ இல்லை. மக்கள் எங்களுக்கு 113 இடங்களை அளித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கர்நாடகாவில் உள்ள 28 இடங்களையும் கைப்பற்றும். ஆட்சியை இழப்பதால் எதையும் இழந்து விடமாட்டேன். மக்களுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன்” என்று பேசினார்.

பின்னர் எடியூரப்பா முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பின்னர் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் அளித்தார் எடியூரப்பா.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு 12-ம் தேதி 222 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 15-ம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டதில், எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிட்டவில்லை. பா.ஜ.க. 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும், மற்றவர்கள் 2 இடங்களிலும் வென்றனர்.

பிற செய்திகள்
தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி
தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்
எஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்
கிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு
முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்!
ரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது
லக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை!
திமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு
ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி
குடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு
ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் சுட்டுக்கொலை
டிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு



சத்திய சோதனை
இருப்பு உள்ளது
ரூ.245.00
Buy

ரயில் நிலையங்களின் தோழமை
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

மரணம் ஒரு கலை
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

சுளுந்தீ
இருப்பு உள்ளது
ரூ.405.00
Buy

Success Unlimited
Stock Available
ரூ.315.00
Buy

ஒரு நிமிட மேலாளர்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

தமிழகத்தில் ஆசீவகர்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

கலிலியோ மண்டியிட வில்லை
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

அறிந்தும் அறியாமலும்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

மாதொருபாகன்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
இருப்பு உள்ளது
ரூ.150.00
Buy

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்
இருப்பு உள்ளது
ரூ.415.00
Buy

நலம், நலம் அறிய ஆவல்!
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

Invincible Thinking
Stock Available
ரூ.225.00
Buy

ராக்ஃபெல்லர்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy




எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



ஒன்றில் ஒன்று
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

சுந்தரமூர்த்தி நாயனார்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)