பல்சுவை இணைய இதழ்
  


மன்னார்குடி வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 07, 2018, 17:45 [IST]

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி 6 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி செயல்பட்டுவருகிறது. இன்று மதியம் வங்கிக்குள் வாடிக்கையாளர் கூட்டம் குறைவாக இருந்த நேரத்தில் உள்ளே நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களை சிறை பிடித்தனர்.

பின்னர் வங்கியிலிருந்து 6 லட்ச ரூபாய் பணத்தையும், 10 சவரன் நகையையும் கொள்ளையடுத்துச் சென்றனர். போகும் போது வங்கியில் இருந்த சிசிடிவி கேமராவையும் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தினால் வங்கி வாடிக்கையாளர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர்.

கொள்ளையர்கள் லாக்கரை துப்பாக்கியால் சுட்டு திறக்க முயற்சித்தனர். இருப்பினும் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.12 கோடி ரூபாய் தப்பியது.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அருகிலிருக்கும் சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் இதே போல் மதுரை இந்தியன் வங்கியில், பட்டப்பகலில் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்










இனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்
ஆசிரியர்: இயற்கை மருத்துவர் R. சுப்பிரமணியன்
வகைப்பாடு : மருத்துவம்
விலை: ரூ. 230.00
தள்ளுபடி விலை: ரூ. 225.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

மகளிருக்கான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

கதம்ப மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நந்தவனம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

பசியின் நிறம் வெள்ளை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)