பல்சுவை இணைய இதழ்
  


தேனித் தமிழ்ச் சங்க உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 08, 2018, 17:55 [IST]

தேனி: தேனித் தமிழ்ச் சங்கத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ் வளர்ச்சி, தமிழர் கலை, பண்பாடு போன்றவைகளை முதன்மை நோக்கமாகக் கொண்டு, அரசியல் சார்பற்ற அமைப்பாகப் பதிவு செய்யப்பெற்றுச் செயல்பட்டு வரும் தேனித் தமிழ்ச் சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது நிறைவடைந்த, தமிழ் மொழியின் மீது ஆர்வம் கொண்ட அனைவரும் இச்சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து செயல்படலாம். இச்சங்கத்திற்கான உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தைச் சங்கத்தின் அலுவலகத்தில் நேரில் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது சங்கத்தின் www.thenitamilsangam.org எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

உறுப்பினருக்கான நுழைவுக்கட்டணம் ரூ 100/- ஆண்டுக் கட்டணம் ரூ 120/- என்று முதல் ஆண்டில் ரூ 220/- செலுத்த வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கட்டணம் மட்டும் செலுத்த வேண்டியிருக்கும் என்று இச்சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி தெரிவித்தார்.

பிற செய்திகள்










ஆயிரம் சந்தோஷ இலைகள்
ஆசிரியர்: ஷங்கர் ராமசுப்ரமணியன்
வகைப்பாடு : கவிதை
விலை: ரூ. 250.00
தள்ளுபடி விலை: ரூ. 225.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நந்தவனம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)