பல்சுவை இணைய இதழ்
  


காமன்வெல்த்: பளுதூக்குதல் இந்தியா 1 தங்கம் 1 வெள்ளி

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 05, 2018, 12:35 [IST]

கோல்டுகோஸ்ட்: 21ஆவது காமன்வெல்த் போட்டிகளில் ஆண்களுக்கான 56 கிலோ பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் குருராஜா பூஜாரி வெள்ளிப் பதக்கத்தையும், பெண்களுக்கான 48 கிலோ பளு தூக்கும் போட்டியில் மீராபாய் சானு தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று தொடங்கின. இன்று இந்தியா தனது பதக்க பட்டியலை தொடங்கியுள்ளது.

சற்றுமுன் நடைபெற்ற ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் குருராஜா பூஜாரி வெள்ளி பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா தனது பதக்க வேட்டையை தொடங்கியது.

குருராஜா பூஜாரி கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதையடுத்து நடைபெற்ற பெண்களுக்கான 48 கிலோ பளு தூக்கும் போட்டியில் மீராபாய் சானு தங்கப் பதக்கத்தை வென்றார். மீராபாய் சானு 170 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.

பிற செய்திகள்










வாய்க்கால்
ஆசிரியர்: பூமணி
வகைப்பாடு : புதினம் (நாவல்)
விலை: ரூ. 80.00
தள்ளுபடி விலை: ரூ. 75.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



உள்ளுணர்வின் கருமையம்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

இக பர இந்து மத சிந்தனை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)