பல்சுவை இணைய இதழ்
  


யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் காயம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 04, 2018, 08:25 [IST]

சான் புருனோ, கலிபோர்னியா: அமெரிக்காவில் உள்ள யுடியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய பெண் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து 11 மைல் தொலைவில் உள்ள சான் புருனோ என்ற இடத்தில் யுடியூப் தலைமை அலுவலகம் உள்ளது.

இங்கு நேற்று திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம் அடைந்ததனர். காயமடைந்தவர்கள் ஒருவர் ஆண் மற்ற இருவரும் பெண்கள்.

அவர்களில் 32 வயதுடைய பெண்ணும் 36 வயதுடைய ஆணும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

கூகுளின் பிரதான கட்டிடத்தில் இருந்து யுடியூப்பின் தலைமையகம் 50 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பிற செய்திகள்



மாறுபட்டு சிந்தியுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

ஃபிராய்ட்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

ராட்சசி
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

முறிவு
இருப்பு உள்ளது
ரூ.85.00
Buy

பிரம்மாண்டமான சிந்தனையின் மாயாஜாலம்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

நிலவறைக் குறிப்புகள்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

சலூன்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

ஞானகுரு
இருப்பு உள்ளது
ரூ.240.00
Buy

சபாஷ் சாணக்கியா
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

மறைக்கப்பட்ட பக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

இரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது
இருப்பு உள்ளது
ரூ.405.00
Buy

அத்ரிமலை யாத்திரை
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

இது சக்சஸ் மந்திரம் அல்ல!
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு
இருப்பு உள்ளது
ரூ.195.00
Buy

காசி யாத்திரை
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

எம்.ஜி.ஆர்
இருப்பு உள்ளது
ரூ.300.00
Buy

அறிந்தும் அறியாமலும்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy




எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888



புதிய பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

ஒன்றில் ஒன்று
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

சுந்தரமூர்த்தி நாயனார்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நந்தவனம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

விடுகதைகள்
இருப்பு உள்ளது
ரூ.10.00
Buy

இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)