பல்சுவை இணைய இதழ்
  


காவிரிக்காக ராஜினாமா செய்தால் பாராட்டு: கமல்ஹாசன்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 29, 2018, 16:55 [IST]

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்தி எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால் அதனைப் பாராட்டுவேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அளிக்கப்பட்ட 6 வார அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். அப்போது அவர் மேலும் கூறியதாவது:

- காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து முதல்வரை வலியுறுத்த உள்ளேன்.

- இதுதொடர்பாக அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்.

- மேலாண்மை வரியம் அமைப்பது ஒன்றும் கடினமானது அல்ல. பிரதமர் நினைத்தால் மேலாண்மை வாரியத்தை எளிதில் அமைக்கலாம்.

- காவிரி விவகாரத்தில் ஓட்டுக்காக விளையாட வேண்டாம்.

- காவிரி விவகாரத்தில் எம்.பிக்கள் ராஜினாமா செய்தால் அதனை வரவேற்கிறேன்.

- காவிரி விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து படிப்படியாக இறங்கி வருவது நல்லதல்ல.

- காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினி கருத்தை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின் போது கமல்ஹாசன், ஏப்ரல் 1-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நேரில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்தார்.

பிற செய்திகள்










சிரிக்கும் வகுப்பறை
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
வகைப்பாடு : குழந்தைகள்
விலை: ரூ. 110.00
தள்ளுபடி விலை: ரூ. 100.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)