தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 24, 2018, 16:40 [IST] சென்னையின் தியாகராய நகரில் ரங்கநாதன் தெருவில் அமைந்துள்ள பிரபல சரவணா ஸ்டோர்ஸ் அங்காடிக்கு இன்று (24-03-2018) மதியம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்களும், போலீஸாரும் இணைந்து கடையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|