வெளியான பிரமாணம் பத்திரம் தவறானது: விசாரணை ஆணையம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 21, 2018, 18:30 [IST] சசிகலாவை நியாயப்படுத்தவே நாளிதழில் தவறான செய்திகள் வெளியாகி உள்ளன. சசிகலா தரப்பில் இருந்து நாளிதழுக்கு தகவல் தரப்பட்டுள்ளது. ஓபிஎஸ், விஜயபாஸ்கர், நிலோபர் கபில் ஆகியோர் தாங்கள் ஜெயலலிதாவை பார்த்ததாக வெளியான செய்திக்கு மறுப்பு. சந்திப்பு தொடர்பான எந்தத் தகவல்களும் சசிகலாவின் பிரமாணப் பத்திரத்தில் இல்லை. பிரமாணப் பத்திரத்தில் உள்ளவைக்கும் வெளியான தகவலுக்கும் சம்பந்தம் இல்லை என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|