சென்னை கனிஷ்க் தங்கநகை நிறுவனம் ரூ.824 கோடி வங்கி மோசடி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 21, 2018, 10:40 [IST] தங்க நகை இருப்பை போலி ஆவணங்கள் மூலம் அதிகமாக்கிக் காட்டியுள்ளனர். போலி ஆண்டு அறிக்கை மூலம் லாபத்தை அதிகரித்துக் காட்டி பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 14 வங்கிகளில் ரூ.824 கோடி அளவிற்கு மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் கணக்கைக் காட்டி பிற 13 வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். கனிஷ்க் நகைக்கடை நிறுவனர் புபேஷ்குமார் ஜெயின் ஏற்கெனவே ரூ.20 கோடி கலால் வரி செலுத்தாதலால் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|