பல்சுவை இணைய இதழ்
  


அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு-காயம் 2, சுட்டவர் மரணம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 21, 2018, 04:40 [IST]

கிரேட் மில்ஸ், மேரிலேண்ட், அமெரிக்கா: அமெரிக்காவில் மேரிலேண்ட் நகரின் கிரேட் மில்ஸ் பள்ளியில் 17 வயது சிறுவன், துப்பாக்கியால் தன சகா மாணவர்கள் இருவரை சுட்டதில் அந்த மாணவர்கள் இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

காலையில் பள்ளி ஆரம்பித்த உடனேயே ஆஸ்டின் வயாட் ரோலின்ஸ் என்ற 17 வயதுடைய சிறுவன் பள்ளி உள்ளே நுழைந்து தன்னிடம் இருந்த செமி ஆட்டோமேடிக் கைத்துப்பாக்கி மூலம் பள்ளி வராண்டாவில் இருந்த 16 வயதுடைய ஜேலின் வில்லியைச் சுட்டான். பின்னர் 14 வயதுடைய ஒரு ஆண் மாணவரையும் சுட்டான்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண் மாணவருக்கு பெரிய அளவில் காயம் இல்லை என்றும், மாணவிக்கு பலமான காயம் இருந்த போதிலும் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் செரீப் தெரிவித்தார்.

துப்பாக்கி சூடு நடத்திய சிறுவனை பள்ளியில் இருந்த பாதுகாப்பு அதிகாரி சுட்டதில் காயமடைந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிறகு அவர் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு நடத்தியவனுக்கும், சுடப்பட்ட பெண் மாணவிக்கு இடையே ஏற்கெனவே உறவு இருந்திருக்க வேண்டும் என்று அந்நகர செரீப் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பள்ளிக்குள் நுழைந்த போலீசார் அங்கிருந்த மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றிய நிலையில் அப்பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கிரேட் மில்ஸ் உயர்நிலைப்பள்ளி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த ஆண்டில் பள்ளியில் நடைபெற்ற 17வது துப்பாக்கிச் சூடு சம்பவமாகும் இது.

பிற செய்திகள்



உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

தமிழ்நாட்டு வரலாறு
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

தலித்துகள் - நேற்று இன்று நாளை
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்
இருப்பு இல்லை
ரூ.175.00
Buy

சித்தர்களின் காம சமுத்ரா
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

ஆறாம் திணை
இருப்பு இல்லை
ரூ.215.00
Buy

பிறகு
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

கரைந்த நிழல்கள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

ஜென் தத்துவக் கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

மாலன்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

குடும்ப நாவல்
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

சொல்வது நிஜம்
இருப்பு உள்ளது
ரூ.150.00
Buy

காவிரி அரசியல்
இருப்பு இல்லை
ரூ.200.00
Buy

எங்கு செல்கிறோம்?
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

மருந்தாகும் இயற்கை உணவுகள்
இருப்பு உள்ளது
ரூ.215.00
Buy

டிஜிட்டல் மாஃபியா
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

உடல் ஆயுதம்
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

மனம் அற்ற மனம்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

நீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்!
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy




எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)