பல்சுவை இணைய இதழ்
  


கிரெடிட் கார்ட் மோசடி : மொரீஷியஸ் பெண் அதிபர் ராஜினாமா

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 18, 2018, 11:25 [IST]

போர்ட் லூயிஸ்:மொரிசியஸ் நாட்டில் கிரெடிட் கார்ட் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிபர் அமீனா குரிப்-பகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான மொரிசியஸ் நாட்டின் அதிபராக அமீனா குரிப்-பகிம் உள்ளார்.

அமீனா குரிப்-பகிம் துபாய் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சென்ற போது அரசு சாரா தனியார் அமைப்பு வாங்கிய கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 7 லட்சம் ரூபாய் அளவிற்கு தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்கியதாக தனியார் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது.

அரசு வேலைகளுக்காக வழங்கப்பட்ட கிரெடிட் கார்டை சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தியதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்னும் கோரிக்கை வலுத்தது.

இந்நிலையில் அமீனா குரிப்-பகிம் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் நாடாளுமன்ற சபாநாயகரிடம் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மார்ச் 23-ம் தேதி வரை அவர் அதிபர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது.

பிற செய்திகள்










ஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்
ஆசிரியர்: சைமன் சினெக்
மொழிபெயர்ப்பாளர்: PSV குமாரசாமி
வகைப்பாடு : வர்த்தகம்
விலை: ரூ. 299.00
தள்ளுபடி விலை: ரூ. 270.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

சிட்டுக்குருவி
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

நந்தவனம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

நந்தவனம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)