பல்சுவை இணைய இதழ்
  


இந்திய பயணத்தில் ஹிலாரி கிளிண்டனுக்கு எலும்பு முறிவு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 17, 2018, 05:15 [IST]

புதுடில்லி: இந்தியா வந்துள்ள முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குளியலறையில் வழுக்கி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்று நாள் பயணமாக கடந்த வாரம் ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அரண்மனையில் தங்கியிருந்த போது குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு கையில் வலி ஏற்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் அவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சில நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு அவர் அமெரிக்கா கிளம்பி சென்றார்.

கடந்த திங்களன்று, மத்திய பிரதேசத்தில் உள்ள ஜஹாஸ் மஹாலுக்கு ஹிலாரி சென்றிருந்த போது, படிக்கட்டில் இரண்டு முறை சறுக்கி தடுமாறினார். அந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலானது.

சில மாதங்களுக்கு முன்பு, லண்டன் சென்றிருந்த அவர், தடுக்கி விழுந்தால் கால் விரல் உடைந்தது.

பிற செய்திகள்










காற்றில் யாரோ நடக்கிறார்கள்
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
வகைப்பாடு : கட்டுரை
விலை: ரூ. 325.00
தள்ளுபடி விலை: ரூ. 315.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இந்திய தேசியப் பூங்காக்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)