சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
செம்பருந்து (Brahminy Kite) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
குமரகிரி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் |
அறிவிப்பு!
தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள ‘அகல்விளக்கு பதிப்பகம்’ எமது நிறுவனம் அல்ல. எமது அகல்விளக்கு இணையதளத்திற்கும் அந்த பதிப்பகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆகவே இது தொடர்பாக யாரும் எமது அகல்விளக்கு இணையதள முகவரிக்கோ அல்லது தொலைபேசி எண்ணுக்கோ தொடர்பு கொள்ள வேண்டாம். அன்புடன் கோ.சந்திரசேகரன். |
அச்சன் கோவில் அரசே பாடல் வீடியோ அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா... பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா... சாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா இச்சை கொண்டேன் உந்தன் முன்னே ஈஸ்வரன் மைந்தா பச்சை வண்ணம் பரந்தாமன் மகிழும் செல்வா சரணம் பொன் ஐயப்பா சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா ஆரியங்காவில் வாழும் ஆண்டவனே வா பார்வதியாள் அகமகிழும் பாலகனே வா எருமேலி வீற்றிருக்கும் இறைவனே நீ வா தர்ம ஞான சாஸ்தாவே தயவுடனே வா தர்ம ஞான சாஸ்தாவே தயவுடனே வா மறை தேடும் சபரிமலை மன்னனே நீ வா குறை தீர்க்கும் குளத்துப்புழை பாலனே நீ வா மன்னவனே மணிகண்டனே மகிழ்வுடனே வா வன்புலிமேல் காட்சி தரும் வள்ளலே நீ வா வன்புலிமேல் காட்சி தரும் வள்ளலே நீ வா தேவர்களும் உனைப் பணிய காந்தமலையிலே நீ ஆவலுடன் காட்சி தந்தாய் ஜோதி உருவிலே காவலனே கண்ணாரக் கண்டோமே ஜோதிமலை நாவார உனை அழைத்தோம் சுவாமியே... சரணம் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா |