http://www.agalvilakku.com
இணைய இதழ்
மாதம் இரு முறை

எங்களைப் பற்றி

அன்புடையீர்!

     அகல் விளக்கு இணைய இதழ் 2011 அக்டோபர் 4 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு, 2011 அக்டோபர் 26ஆம் நாள் தீபாவளி பண்டிகை தினத்தன்று முதல் இதழ் வெளியிடப்பட்டது. அகல் விளக்கு இணைய இதழ் பிரதி மாதம் 10 மற்றும் 25 தேதிகளில் மாதம் இருமுறை வெளியிடப்படும்.

     "கௌதம் வெப் சர்வீசஸ்" (Gowtham Web Services) நிர்வாகத்தின் கீழ் அகல் விளக்கு இணைய இதழ் செயல்படும். இருப்பினும் நிர்வாக வசதிக்காக இதன் செயல்பாடுகள் இந்நிறுவனத்தின் பிற இணைய தளங்களிலிருந்து தனித்து செயல்படுகிறது.

     அகல் விளக்கு இணைய இதழில் வெளியாகும் கருத்துக்கள், அவைகளை எழுதிய படைப்பாளிகளின் சொந்தக் கருத்தாகும். இதற்கும் அகல் விளக்கு நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லை.

     தொடரும் எமது முயற்சிகளுக்கு வாசகர்கள் தொடர்ந்து தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் அன்பன்
கோ.சந்திரசேகரன்




ஆசிரியர்

கோ.சந்திரசேகரன், எம்.எஸ்சி., எம்.ஃபில்.,