பல்சுவை இணைய இதழ்
  


ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் சுட்டுக்கொலை

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 6, 2019, 08:45 [IST]

ஹைதராபாத் : ஹைதராபாத் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர்களையும் போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது பெண் மருத்துவரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட -இந்த கொடூர கொலையில் லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேரை சைபராபாத் போலீஸார் கைது செய்திருந்தனர்.

இந்த வழக்கில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் வகையில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக குற்றம் நடந்த இடமான சட்டன்பள்ளிக்கு குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் அழைத்துச்செல்லப்பட்டனர். அப்போது, அவர்கள் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 4 பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

பிற செய்திகள்




கற்பிதம் அல்ல பெருமிதம்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

வந்ததும் வாழ்வதும்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

துறவி
இருப்பு உள்ளது
ரூ.295.00
Buy

எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல்கள்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

நிஜமாகா நிழல்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
இருப்பு உள்ளது
ரூ.150.00
Buy

ராட்சசி
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

யாதுமாகி
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

நந்திகேஸ்வரரின் காமசூத்ரா
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

நூல் பதிப்பித்தல்
இருப்பு உள்ளது
ரூ.5000.00
Buy

கெடை காடு
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

அக்னிச் சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.170.00
Buy

வெட்டுப்புலி
இருப்பு இல்லை
ரூ.220.00
Buy

ஆளப்பிறந்தவர் நீங்கள்!
இருப்பு உள்ளது
ரூ.250.00
Buy

பிறகு
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

கல் சிரிக்கிறது
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

ஆண்பால் பெண்பால்
இருப்பு இல்லை
ரூ.180.00
Buy

மேகங்களே நிலாவை நகர்த்துகின்றன
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

தமிழரின் மதங்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy





எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

மகளிருக்கான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

மின்னிழை சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.66.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நந்தவனம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

மின்னிழை சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.66.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)