பல்சுவை இணைய இதழ்
  


தமிழகம்: 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : திருப்பூர் மாவட்டம் முதலிடம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 29, 2019, 11:05 [IST]

வீடியோசென்னை: தமிழகம் மற்றும் புதுவைக்கான 10 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (29-04-2019) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்பட்டன. இதில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

2019-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி நிறைவடைந்தது. தேர்வு முடிவுகளை அரசுத்தேர்வுத்துறை இயக்குநரகம் இன்று (29-04-2019) காலை 9.30 மணி அளவில் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 9.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். இதில் மொத்தம் 95.2% மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 97% மாணவர் 93.3% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் திருப்பூர் மாவட்டம் 98.53% சதவிகிதம் தேர்ச்சி பெற்ற மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் 98.48% பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் 98.45% பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளது.

பாடவாரியாக தேர்ச்சி விகிதம் பின்வருமாறு:

தமிழ்- 96.12%
ஆங்கிலம்- 97.35%
கணிதம்- 96.46%
அறிவியல்- 98.56%
சமூக அறிவியல்- 97.07%

இந்த பொதுத்தேர்வில் 152 சிறை கைதிகள் தேர்வு எழுதினர். இதில் 110 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் தேர்வு எழுதிய 4,816 மாற்றுத்திறனாளிகளுள் 4,395 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறும்.

மே மாதம் 2ம் தேதி முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வெழுதிய மையத்தின் தலைமையாசிரியர் மூலம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக் கொள்ளலாம்.

மே மாதம் 6ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சதவிகிதம் வருமாறு:

திருப்பூர் - 98.53 %
ராமநாதபுரம் - 98.48 %
நாமக்கல் - 98.45%
ஈரோடு - 98.41 %
கன்னியாகுமரி - 98.08%
விருதுநகர் - 96.29%
திருநெல்வேலி - 92.99%
தூத்துக்குடி - 95.52 %
சிவகங்கை - 95.68%
தேனி - 89.91%
மதுரை - 94.45%
திண்டுக்கல் - 86.46%
ஊட்டி - 92.12%
கோவை - 93.65%
சேலம் - 93.91%
கிருஷ்ணகிரி - 91.80 %
தர்மபுரி - 94.53%
புதுக்கோட்டை - 95.57%
கரூர் - 92.87%
அரியலூர் - 95.03%
பெரம்பலூர் - 95.16%
திருச்சி - 95.08%
நாகை - 86.98%
திருவாரூர் - 89.39%
தஞ்சாவூர் - 89.39%
விழுப்புரம் - 92.33%
கடலூர் - 89.65%
திருவண்ணாமலை - 94.28%
வேலூர் - 86.85%
காஞ்சிபுரம் - 86.67%
திருவள்ளூர் - 86.10%
சென்னை - 90.21%
காரைக்கால் - 91.90 %
புதுச்சேரி - 95.62%

பிற செய்திகள்கோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

Deendayal Upadhyaya: Life of an Ideologue Politician
Stock Available
ரூ.175.00
Buy

காற்றை கைது செய்து...
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

பொன்னி
இருப்பு உள்ளது
ரூ.255.00
Buy

தமிழக மகளிர்
இருப்பு உள்ளது
ரூ.245.00
Buy

ஒரே ஒரு விஷயம்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

சித்தர்களின் காம சமுத்ரா
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

மரணத்துக்குப் பின்...
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

சிலையும் நீ சிற்பியும் நீ
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

தனது பொக்கிஷத்தை விற்ற துறவி
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

சிறுதானிய ரெசிப்பி
இருப்பு இல்லை
ரூ.180.00
Buy

நிலவறைக் குறிப்புகள்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

தம்மம் தந்தவன்
இருப்பு உள்ளது
ரூ.235.00
Buy

சாயி
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

ஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6
இருப்பு உள்ளது
ரூ.75.00
Buy

சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

தொலைந்து போனவர்கள்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

திராவிடத்தால் எழுந்தோம்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

பேலியோ டயட்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

இனியவள் இருபது
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

புதிய பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

ஒன்றில் ஒன்று
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)