பல்சுவை இணைய இதழ்
  


மதுரை தேர்தல் அதிகாரி நடராஜனை மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 27, 2019, 19:45 [IST]

சென்னை: மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உதவி தேர்தல் அதிகாரி, உதவி ஆணையரையும் மாற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன.

ஆனால், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் தாசில்தார் நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் தாசில்தார் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார். தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை குறித்து முடிவெடுக்க 2 நாள் அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இறுதியாக தீர்ப்பு அளித்த சென்னை உயர்நீதி மன்றம், மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் உதவி தேர்தல் அதிகாரி, மற்றும் உதவி ஆணையரையும் மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிற செய்திகள்




விழித் திருப்பவனின் இரவு
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

காயமே இது மெய்யடா
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

கடல்புரத்தில்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

சிவப்புக் குதிரை
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

ராசி கோயில்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

அரியநாச்சி
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

க்ளிக்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

வாசக பர்வம்
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

அள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

India Ahead: 2025 and Beyond
Stock Available
ரூ.450.00
Buy

செங்கிஸ் கான்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

எழுத்தும் ஆளுமையும்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

சிவகாமியின் சபதம்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

Power And Protocol For Getting To The Top
Stock Available
ரூ.270.00
Buy

The Greatest Miracle In The World
Stock Available
ரூ.160.00
Buy

விழுவது எழுவதற்கே!
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

இது நீ இருக்கும் நெஞ்சமடி
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

நான் வீட்டுக்குப் போக வேண்டும்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy





எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

சிட்டுக்குருவி
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

அற்புத மகான்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)