பல்சுவை இணைய இதழ்
  


சட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 24, 2018, 12:15 [IST]

சென்னை: திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100 வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்திய போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஏராளமான திமுகவினரும் காங்கிரஸ் கட்சியனரும், பொதுமக்களும் அங்கு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் காவல்துறையினர் ஸ்டாலின் உள்ளோட்டோரை கைது செய்துள்ளனர். இதனால் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

பிற செய்திகள்




புண்ணியம் தேடுவோமே..! - பாகம் 2
இருப்பு உள்ளது
ரூ.210.00
Buy

தமிழ் சினிமா 100: சில குறிப்புகள்
இருப்பு உள்ளது
ரூ.260.00
Buy

வண்ணத்துப் பூச்சி வேட்டை
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

பாபுஜியின் மரணம்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

தமிழாற்றுப்படை
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

மொபைல் ஜர்னலிசம்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

நீ இன்றி அமையாது உலகு
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

வீரயுக நாயகன் வேள்பாரி
இருப்பு உள்ளது
ரூ.1215.00
Buy

அங்காடித் தெரு திரைக்கதை
இருப்பு உள்ளது
ரூ.215.00
Buy

புத்ர
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

ஸ்டீபன் ஹாக்கிங்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

மக்களைக் கையாளும் திறன்
இருப்பு உள்ளது
ரூ.85.00
Buy

கடைசிச் சொல்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

தமிழகத்தில் ஆசீவகர்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

இன்று
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

இவன் தானா கடைசியில்
இருப்பு உள்ளது
ரூ.75.00
Buy

திராவிட இயக்க வரலாறு - தொகுதி 1
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

ரகசியக் கடிதங்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

புள்ளிகள் கோடுகள் கோலங்கள்
இருப்பு உள்ளது
ரூ.500.00
Buy

பிசினஸ் வெற்றி ரகசியங்கள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy





எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


வீழாதே தோழா
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

வீழாதே தோழா
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)