பல்சுவை இணைய இதழ்
  


கென்யாவில் அணை உடைந்து 44 பேர் பரிதாப பலி

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 12, 2018, 08:15 [IST]

நைரோபி: கென்யாவில் அணை உடைந்ததில், வெள்ளத்தில் சிக்கி 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள நாகுரு கவுண்டியில், படேல் என்ற அணைக்கட்டு உடைந்ததில், வெள்ளத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்தார்கள். 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

அணைக்கட்டு மதகுகள் உடைந்ததில், வெளியேறிய தண்ணீர் கரையோரம் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகளை அடித்துச் சென்றது. வீடுகளில் இருந்த மக்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் தற்போது 44 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மீட்பு படையினர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர், மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

40 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், பலர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பெரும்பாலும் தொழிலாளர்கள் மற்றும் சிறிய அளவிலான விவசாயிகள் ஆவர். இவர்கள் அங்குள்ள ஒரு பெரிய பண்ணையில் தோட்டக்கலை, காபி, தேயிலை சார்ந்த பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கென்யாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரையில் 164 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்




ஆண்பால் பெண்பால்
இருப்பு இல்லை
ரூ.180.00
Buy

பேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

உடல் - மனம் - புத்தி
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

வெக்கை
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

தன்னம்பிக்கை
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

வாசக பர்வம்
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

சதுரகிரி யாத்திரை
இருப்பு இல்லை
ரூ.150.00
Buy

பெண் இயந்திரம்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

கால் முளைத்த கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

சூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

மருத்துவ ஜோதிடம்
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

கதை To திரைக்கதை
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

கேரளா கிச்சன்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

பணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

தரை தொடாத மழைத்துளி
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

நந்தகுமார் தற்கொலை?
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

அர்த்தமுள்ள இந்து மதம்
இருப்பு உள்ளது
ரூ.380.00
Buy

அம்மா வந்தாள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

இயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy





எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

இனியவள் இருபது
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

வழி விடுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)