அகல் விளக்கு - செய்திகள் |
அரபிக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் வலுப்பெறும் சேலம் ஈரடுக்கு பழைய பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர் ராஜஸ்தான்: ரூ.500க்கு கேஸ்: முதல்வர் கெலாட் துவங்கி வைத்தார் ஆந்திரா: குண்டூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு தருமபுரி: குளிர்சாதன வசதியுடன் பயணியர் நிழற்கூடம் திறப்பு டுவிட்டர் புதிய சிஇஓ ஆக லிண்டா யக்காரினோ பொறுப்பேற்றார் ஹைதி நாட்டில் கனமழை, நிலச்சரிவு: 42 பேர் பலி: 11 பேர் மாயம் நைஜீரிய கிராமங்களில் கொள்ளையர் துப்பாக்கி சூடு: 30 பேர் பலி பாலசோர் வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவக்கம் பாலியல் புகார்: அமித்ஷாவுடன் மல்யுத்த வீராங்கனைகள் சந்திப்பு பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகுமா? முதல்வர் ஆலோசனை சோமாலியா: தீவிரவாத தாக்குதலில் உகாண்டா வீரர்கள் 54 பேர் பலி சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் திடீர் நிலச்சரிவு: 14 பேர் பலி ரயில் விபத்து:உயிரழந்தோருக்கு தமிழக அரசு ரு. 5 லட்சம் நிவாரணம் ஒடிசாவில் 3 ரயில் மோதி கோர விபத்து : 261 பேர் பலி 900 பேர் காயம் முதலில் கோரமண்டல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது கோரமண்டல் ரயில் பெட்டிகள் அருகிருந்த ரயில் பாதையில் விழுந்தது யஷ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில் அந்த பெட்டிகள் மீது மோதியது இதையடுத்து லூப் லயினில் இருந்த சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கியது ஒடிசா முழுதும் இன்று(ஜூன் 3) ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது விபத்தினால் 43 ரயில் நிறுத்தம் 38 ரயில் மாற்று பாதையில் இயக்கம் தொடர்பு எண்கள்: 044-25330952, 033-26382217, 8249591559, 7978418322 ஸ்டாலின் - கெஜ்ரிவால் சந்திப்பு! பஞ்சாப் முதல்வரும் பங்கேற்பு! சீமான், திருமுருகன் ட்விட்டர் கணக்கு முடக்கம்: ஸ்டாலின் கண்டனம் சேலம் பட்டாசு ஆலை வெடி விபத்து: ஒரு பெண் உட்பட 3 பேர் பலி இந்தியாவிலிருந்து தினமும் 10 லட்சம் முட்டை: இலங்கை அரசு முடிவு வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ. 84.50 குறைந்தது ராஜஸ்தானில் 100 யூனிட் மின்சாரம் இலவசம்: முதல்வர் அறிவிப்பு ஜெர்மனியில் 4 ரஷிய தூதரகங்களை மூட ஜெர்மன் அரசு முடிவு ஆஸ்திரியா மருத்துவமனையில் தீ: 3 நோயாளிகள் கருகி பலி கர்நாடகாவில் இன்று 24 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு ராஜஸ்தான்: டோங்க் மாவட்டத்தில் கனமழையால் 12 பேர் உயிரிழப்பு புதிய நாடாளுமன்றம் பிரதமர் திறக்க தடை இல்லை: உச்சநீதிமன்றம் கேமரூன் : லாரி மீது பஸ் மோதி கோர விபத்து - 19 பேர் பலி 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7-ல் திறப்பு: அமைச்சர் ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதிஆயோக் நிர்வாக குழு கூட்டம் கர்நாடகா: பி.பி.எல். ரேஷன் கார்டு கோரி 80 ஆயிரம் பேர் விண்ணப்பம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை ஜனாதிபதி திரவுபதி முர்முவின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா: ரூ.75 நாணயம் அறிமுகம் உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 5 பேர் படுகாயம் காஷ்மீரில் பலத்த மழை: மரம் விழுந்து 4 பேர் உயிரிழப்பு மங்கோலியாவில் பனிப்புயலால் 3 லட்சம் கால்நடைகள் உயிரிழப்பு |
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|