மக்களவைத் தேர்தல் 2019 |
ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு 10 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு - 39 தொகுதிகள்
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் : மார்ச் 19வேட்புமனு தாக்கல் கடைசி நாள் : மார்ச் 26 வேட்புமனு பரிசீலனை : மார்ச் 27 வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் : மார்ச் 29 வாக்குப்பதிவு நாள் : ஏப்ரல் 18 வாக்கு எண்ணிக்கை : மே 23 |
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|